திருமுழுக்குப் பொருள்களும் பலன்களும்
- மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்
- பழங்கள் - விளைச்சல் பெருகும்
- சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
- சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
- தேன் - இனிய சாரீரம் கிட்டும்
- பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
- எண்ணெய் - சுகவாழ்வு
- இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்
- பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
- தயிர் - பல வளமும் உண்டாகும்
- நெய் - முக்தி பேறு கிட்டும்
-- நன்றி தமிழ்ச்சொக்கன்,விக்கிபீடியா








